Alasal-அலசல்
@alasal
  • 499K subscribers
  • 634 videos
  • 29.2M views
  • India
  • Joined Aug 25, 2009

All herbal related videos will be available here!°°° அலசலின் நோக்கம்:- அறியாத தெரியாத புரியாத மூலிகை விஷயங்களை...அறிய வைப்பது,தெரிய வைப்பது,புரிய வைப்பது... என் இனிய நண்பர்களே! மற்றும் சித்த வைத்திய ஆர்வலர்களே! நாம் நமது அலசல் வழியாக தமிழ் மூலிகைகளின் உண்மைத்தன்மைகளை வெளிக்கொணர விழைந்துள்ளோம்! இது வரை மருத்துவ உலகம் மறைத்து வந்த மூலிகைகளின் உண்மை பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை வெளிப்படையாக தெரிவிக்கின்றோம்! இதன் நோக்கம்:-பிற்காலத்தில் சித்த மருத்துவம் அழிந்து விடக்கூடாது என்பதும்...அனைவரும் அனைத்து மூலிகைகளையும் தெரிந்து வைத்திருந்தால் நோய் இருக்காது....என்பதை மனதில் கொண்டு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்! எனது தமிழ் நண்பர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தரும் பட்சத்தில் நம்மால் செழுமையாக வளமாக வீரமாக இருந்த நமது பழம்பெருமை மிக்க தமிழகத்தை நம்மால் உருவாக்க முடியும் என நம்புகிறேன்! வெளிநாட்டவர்களை வாழ வைத்த தமிழகம் நம் சொந்த மண்ணில் உருவான மூலிகை மருத்துவத்தை அழிய விட்டு விடுமா? "ஒன்றுபடுவோம் தமிழராக-எழுந்திடுவோம் வீரமாக!"

  • Alasal
  • அலசல்
  • தேடல்
  • ஆய்வு
  • மூலிகைகள்
  • search
  • Herbal
  • Research

Alasal-அலசல் YouTube stats

Subscribers, views, growth and top videos for Alasal-அலசல்.

Top India channels near Alasal-அலசல்

Alasal-அலசல் is #34,860 in India by subscribers, among the top YouTube channels Nexlev tracks.

  1. #34,857தையல் தமிழில் - Thaiyal Tamilil498K subscribers
  2. #34,858Study At Home498K subscribers
  3. #34,859Sathish EduTech498K subscribers
  4. #34,860Alasal-அலசல்This channel498K subscribers
  5. #34,861VVVSI CAREER GUIDELINES498K subscribers
  6. #34,862MOMO_P97498K subscribers
  7. #34,863Daily Mistry Life498K subscribers

More free YouTube tools

Free to use, from Nexlev.

See all free tools

Get 40+ research tools on every YouTube page with the Nexlev Chrome Extension

Try for free now
Alasal-அலசல் YouTube Stats: Subscribers, Views & Growth | Nexlev