இயற்கை மனிதன் வலையொளியின் நோக்கம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உடலைப் பற்றியும் அதில் ஏற்படும் நோய்களைப் பற்றியும் முழுமையாக தெரிந்துகொள்வதாகும்! ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அடிப்படையில் எப்படி நோயைத் தடுக்கலாம் என்கிற அறிவியல் விளக்கத்தை புரியச்செய்வதாகும்! ஒவ்வொரு நோயைப் பற்றி முழுமையாக கற்று, ஆராய்ந்து அலசிய பின்பே ஒவ்வொரு பதிவும் விழிப்புணர்விர்க்காக போடப்படுகிறது! நான் ஒரு மருத்துவன் அல்ல! நான் ஒரு "HEALTH RESEARCHER". ஒரு மனிதன் தன் உடலைப் பற்றி எப்போது அறிகிறானோ அப்போது அவன் நோயிலிருந்து விடுபடுகிறான்! உங்கள் உடல்தான் உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவர்! என் உறவுகள் அனைவரும் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்பதே எனது நோக்கம்! நான் கற்ற, கற்றுக்கொண்டிருக்கிற, என் உடல் சார்ந்த அனுபவத்திலும், என் தேடலிலும் உடலியல் சார்ந்த அனைத்து தகவலையும் புரிந்து அதை எளிமையாகக் கூற முயற்சி செய்துகொண்டே இருப்பேன்! அனைவரும் நோயில்லாப் பெருவாழ்வு அடைந்து ஒரு இயற்கை மனிதனாக வாழ்வோம்! மனிதம் போற்றுவோம்! அறம் காப்போம்! by M. KANNAN (HEALTH RESEARCHER) contact : iyarkaiyinmanithan@gmail.com
- TAMIL
- HEALTH
- iyarkaimanithan
- naturopathy
- ayurvedha
- homeopathy
- home
- remedies
Compare IYARKAI MANITHAN with another channel
Subscribers, views, growth and estimated earnings, side by side.
Compare IYARKAI MANITHAN with another channel
Put subscribers, views, growth and estimated earnings side by side with any YouTube channel.
Opens in the Nexlev dashboard.
Top India channels near IYARKAI MANITHAN
IYARKAI MANITHAN is #39,734 in India by subscribers, among the top YouTube channels Nexlev tracks.
- #39,731MOVIE CLARITY431K subscribers
- #39,732Shub431K subscribers
- #39,733THOUSAND WATTS431K subscribers
- #39,734IYARKAI MANITHANThis channel431K subscribers
- #39,735Pawan Compo431K subscribers
- #39,736Hacker gulzar431K subscribers
- #39,737Asvad431K subscribers
More free YouTube tools
Free to use, from Nexlev.
- Compare ChannelsSubscribers, views, growth and earnings side by side.
- Similar ChannelsChannels with similar content and audience.
- YouTube Money CalculatorEstimated ad earnings and RPM, with a calculator.
- Channel Monetization CheckerSee whether any YouTube channel is monetized.
- Audience PredictorEstimated gender, age and top countries of any channel.
- Video Monetization CheckerSee whether any YouTube video is monetized.
- Thumbnail DownloaderAny video's thumbnail in every size, as JPG or WebP.
- Thumbnail SearchFind YouTube thumbnails like an image, a video or an idea.
Get 40+ research tools on every YouTube page with the Nexlev Chrome Extension
Try for free now